அறிமுகம் ...
வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.இது எனது முதல் பதிவில் காலடி எடுத்து வைக்கிறேன்.பயனுள்ள பல தகவல்களையும் மற்றும் AutoCAD , Coreldraw சம்பந்தமான பல தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . எனக்கு முழு ஆதரவு தந்து உதவும்படி சக நண்பர்களை கேட்டுகொள்கிறேன் .
wish u all the best hameed
பதிலளிநீக்கு